• Sep 21 2024

விக்ரமின் கர்ணா திரைப்பட டீசர் வெளியாகியது. எத்தனை கோடி பட்ஜெட் தெரியுமா

sarmiya / 11 months ago

Advertisement

Listen News!

2018ம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட விக்ரமின் மஹாவீர் கர்ணா படம் குறித்த புதிய அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.


வரலாற்றுப் படமாக திட்டமிடப்பட்டிருந்த மஹாவீர் கர்ணா படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் ரிலீசாக திட்டமிடப்பட்டிருந்தது. மலையாள இயக்குநர் ஆர் எஸ் விமல் இந்தப் படத்தை இயக்கவிருந்தார்.மேலும் இந்தப் படம் 32 மொழிகளில் டப்பிங் செய்யப்படவும் திட்டமிடப்பட்டிருந்தது. இந்தப் படத்தை 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் படக்குழுவினர் திட்டமிடிருக்கின்றனர்.


இப்படத்தில் சியான் விக்ரம்  நயகனாக வருகிறார்.இந் நிலையில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகவிருந்த இந்தப் படம் ஒருகட்டத்தில் சில காரணங்களால் கைவிடப்பட்டு மீள ஆரம்பிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இத் திரைப்படத்திற்கான டீசர் வெளியாகி இருக்கின்றது. 

கீழ் உள்ள இணைப்பின் ஊடாக கர்ணா திரைப்பட டீசரை கண்டு மகிழுங்கள்

Advertisement

Advertisement