• Sep 20 2024

'தங்கலான்' படப்பிடிப்பில் விக்ரம் எடுத்த NEW போட்டோஸ் - ரெண்டிங் செய்யும் ரசிகர்கள்!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் விக்ரம் நடிப்பில் 'தங்கலான்' படத்தை பா. ரஞ்சித் இயக்கி வருகிறார். இந்தப் படத்தில், பசுபதி, மாளவிகா மோகனன், பார்வதி ஆகியோரும் நடிக்கின்றனர். 

இந்த படம் 18 ஆம் நூற்றாண்டு பின்னணியில் கோலார் தங்க வயலை அடிப்படையாகக் கொண்டு உருவாகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது கோலார் தங்க வயல் பகுதியில் நடந்து வருகிறது.  ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பில் பிரபல ஹாலிவுட் நடிகர் டேனியல் கால்டகிரோன், இணைந்துள்ளார். நடிகர் விக்ரமுடன் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட செல்ஃபி புகைப்படத்தை டேனியல் கால்டகிரோன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

மேலும் கோலார் தங்க வயல் பகுதியில் நடந்து வரும் தங்கலான் படத்தின் படப்பிடிப்பில் தான் எடுத்த சூரிய உதயம் - அஸ்தமன புகைப்படங்களை நடிகர் விக்ரம் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் டிரெண்ட் ஆகி வருகின்றன.





Advertisement

Advertisement