உலகநாயகன் கமல் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த 3ஆம் திகதி வெளியான திரைப்படம் விக்ரம்.
பெரிய எதிர்பார்பிற்கு இடையே வெளியான விக்ரம் திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து பிளாக் பஸ்டர் வரவேற்பை பெற்றுள்ளது.
மேலும் சூர்யா, விஜய் சேதுபதி, பகத் பாசில் என முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ள விக்ரம் திரைப்படம் தமிழகத்தை தாண்டி மற்ற மாநிலங்களிலும் ஹிட் அடித்துள்ளது.
இவ்வாறு இருக்கையில் சினிமா வட்டாரங்களில் விக்ரம் பட வசூலை கண்டு ஆச்சரியத்தில் உள்ளார்கள் என்றே கூறலாம்.
தற்போது படம் உலகம் முழுவதும் 10 நாள் முடிவில் ரூ. 300 கோடி வரை வசூல் சாதனை செய்துள்ளதாம். இந்த வருடம் வெளியான தமிழ படங்களில் இப்படம் மாபெறும் வசூல் சாதனை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்:
- கோபியால் மயூவை பளாரென அறைந்த ராதிகா.. ஈஸ்வரிடம் சிக்கிய எழில் – இன்றைய எபிசோட் அப்டேட்
- நடிகை நித்யா மேனனா இது..புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்..!
- விஜய்க்கு கதை சொல்ல ரெடியாக இருக்கும் பிரபல இயக்குநர்..!
- திருமணத்திற்கு நயன்தாரா அம்மா ஏன் வரவில்லை- தீடீரென கொச்சி பறந்த ஜோடி..!
- “என்னை ஏன் விக்ரம் படத்திற்கு கொண்டு வந்தீங்க..? ” ஜாபர் சாதிக் கேட்ட கேள்விக்கு நச்சு என பதில் கூறிய லோகேஷ்..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!