இந்திய சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகையாக வலம் வருபவர் நடிகை ஆண்ட்ரியா ஜெரெமையா ஆவார். நடிகையாக மட்டுமல்லாது சிறந்த பாடகியாகவும் திகழும் ஆண்ட்ரியா, திரில்லர் படங்களில் நடித்து புகழ் பெற்றவர், அது மட்டுமல்லாது சிறந்த கதையம்சம் கொண்ட திரைப்படங்களை தேர்வு செய்து நடித்து சிறந்த கதாநாயகியாகத் திகழ்கின்றார். அதுமட்டுமல்லாது தனது தனித்துவமான நடிப்பினால் ஏராளமான ரசிகர்களை தன் வசம் கொண்டுள்ளார் .
சினிமா தவிர சிறந்த பாடகியாக திகழும் இவரின் ஏராளமான பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதுமட்டுமில்லாது கவர்ச்சியாக புகைப்படங்களுக்கு போஸ் கொடுக்கும் திறன் கொண்டவர் இவர். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஆண்ட்ரியா அவ்வப்போது தனது புகைப்படங்களை பகிர்ந்து கொள்வார். இவரால் பகிரப்பட்ட புகைப்படம் சில சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன. புகைப்படத்தில் அவர் நீல நிற ஆடை அணிந்து கடற்கரையில் காட்சியளிப்பதைக் காணலாம்.
Listen News!