• Sep 21 2024

நடிகை திவ்யபாரதியின் வைரலாகும் போட்டோக்கள்-என்ன ஒரு அழகு..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

கடந்த ஆண்டில் சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் வெளியான பேச்சிலர் திரைப்படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை திவ்யபாரதி. இப்படத்தில் இவர் பிரகாஷ் ராஜுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்த நடிகை திவ்யபாரதி தொடர்ந்து தமிழ் சினிமாவில் அவருக்கான படத்துக்கான வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

இந்நிலையில் இவர் நடித்த மதில்மேல் காதல் என்ற படத்தில் பிக் பாஸ் முகேனுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

சமூக வலைத்தளங்கள் மிகவும் ஆக்டிவாக இருக்கும் நடிகை திவ்யபாரதி அடிக்கடி போட்டோக்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிடுவது வழக்கம்.

அந்தவகையில் நீலநிறத்தில் இவர் போட்டுள்ள ஆடையின் புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகின்றது. இந்த போட்டோக்களுக்கு அவரது ரசிகர்கள் அதிக கமெண்ட்ஸ் மற்றும் லைக்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement