• Sep 20 2024

லடாக்கில் மாஸாக தன் நாயகியுடன் பைக் ரைடு செய்த அஜித்-வைரலாகும் புகைப்படங்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவராக திகழும் நடிகர் அஜிர் தற்போது  இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் நடித்து வருகின்றார்.அதாவது  அவரின் 61-வது திரைப்படமாக உருவாகி வரும் AK61 திரைப்படத்தில் நடித்து வந்தார்.


மேலும்  பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பாங்காக்-ல் நடக்கவுள்ளதாகவும், ஆக்‌ஷன் காட்சிகள் எடுக்கப்படவுள்ள அதன் ஷூட்டிங்கிற்காக விரைவில் அங்கு செல்ல இருக்கிறார் அஜித்.

இதனிடையே தற்போது அஜித் பைக் வெளியூர்களுக்கு சுற்றுலா சென்று இருக்கிறார்.அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வரும் நிலையில் தற்போது  லாடக் சென்றுள்ளார் அஜித் .


இவ்வாறு இருக்கையில் அங்கு எடுத்துகொண்ட புகைப்படம் மற்றும் வீடியோஸ் வைரலானது.


மேலும் தற்போது அஜித்துடன் லாடக் ட்ரிபில் AK61 கதாநாயகி மஞ்சு வாரியரும் இணைந்துள்ளார். அங்கு AK61 ஜோடி லாடக் மக்களுடன் எடுத்துகொண்ட புகைப்படங்கள்  செம வைரலாகி வருகிறது. 


Advertisement

Advertisement