தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவராக திகழும் நடிகர் அஜிர் தற்போது இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் நடித்து வருகின்றார்.அதாவது அவரின் 61-வது திரைப்படமாக உருவாகி வரும் AK61 திரைப்படத்தில் நடித்து வந்தார்.
மேலும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பாங்காக்-ல் நடக்கவுள்ளதாகவும், ஆக்ஷன் காட்சிகள் எடுக்கப்படவுள்ள அதன் ஷூட்டிங்கிற்காக விரைவில் அங்கு செல்ல இருக்கிறார் அஜித்.
இதனிடையே தற்போது அஜித் பைக் வெளியூர்களுக்கு சுற்றுலா சென்று இருக்கிறார்.அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வரும் நிலையில் தற்போது லாடக் சென்றுள்ளார் அஜித் .
இவ்வாறு இருக்கையில் அங்கு எடுத்துகொண்ட புகைப்படம் மற்றும் வீடியோஸ் வைரலானது.
மேலும் தற்போது அஜித்துடன் லாடக் ட்ரிபில் AK61 கதாநாயகி மஞ்சு வாரியரும் இணைந்துள்ளார். அங்கு AK61 ஜோடி லாடக் மக்களுடன் எடுத்துகொண்ட புகைப்படங்கள் செம வைரலாகி வருகிறது.
Listen News!