• Sep 21 2024

விருமன் படத்தின் டைட்டில் கார்டு BGM காப்பியா?- இணையத்தில் மோதி வரும் விஜய் மற்றும் யுவன் சங்கர் ராஜா ரசிகர்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

இன்றைய தினம் பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியாகிய திரைப்படம் தான் விருமன். இப்படத்தை கொம்பட இயக்குநர் முத்தையா இயக்கியிருந்ததோடு சூர்யா ஜோதிகாவின் 2டி நிறுவனம் இப்படத்தைத் தயாரித்திருந்தது.விஜய்டிவி இப்படத்தின் தொலைக்காட்சி உரிமையைக் கைப் பற்றியுள்ளது.

மேலும் இப்படத்தில் கதாநாயகனாக கார்த்தி நடித்து அசத்தியிருப்பதோடு ஹீரோயினாக அதிதி சங்கர் நடித்துள்ளார். இது இவருடைய அறிமுக படம் என்பதும் முக்கியமாகும். இது தவிர இப்படத்தின் மூலம் பாடகியாகவும் அறிமுகமாகியுள்ளார்.

https://twitter.com/StarVersatile/status/1557935244551958528

பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் முதல் நாள் முதல் காட்சி இன்று காலை 7 மணியுடன் தொடங்கப்பட்டது. மேலும் தற்போது விருமன் படத்தின் டைட்டில் கார்டு BGM அப்படியே மாஸ்டர் திரைப்படத்தின் BGM மாறியே உள்ளது.

https://twitter.com/Sujjith27/status/1522595684997808130

இதனால் தற்போது நெட்டிசன்கள் விருமன் பட BGM மாஸ்டர் காப்பி என பதிவிட்டு வருகின்றனர்.ஆனால் யுவன் ஷங்கர் ராஜாவின் ரசிகர்களோ அந்த மாஸ்டர் பட BGM-ஏ சென்னை 28 படத்தின் காப்பி தான் அது குறித்த வீடியோவை பரப்பி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement