தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களில் மிகவும் முக்கியமானவர் தான் விஷால். இவர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் லத்தி. இப்படத்தினை அறிமுக இயக்குநர் வினோத்குமார் இயக்கியுள்ளார். விஷாலின் நெருங்கிய நண்பர்கள், ரமணா மற்றும் நந்தா இருவரும் இணைந்து தயாரிக்கின்றனர்.
போலீஸ் அதிகாரியாக இப்படத்தில் நடித்துள்ள விஷாலுக்கு ஜோடியாக நடிகை சுஜைனா நடித்துள்ளார். இந்த நிலையில் இப்படத்தின் டீஸர் வெளியாகி வைரலாகி வருவதைக் காணலாம்.
பிற செய்திகள்
- பல தடைகளைத் தாண்டி குக்வித் கோமாளி சீசன் 3இன் டைட்டிலை பெற்றது யார் தெரியுமா?
- முதல் டாஸ்க்கிலேயே ஹஃயஸ்ட் புள்ளியைப் பெற்று முதல் இடத்தைப் பிடித்த ஸ்ருதிகா- கடுப்பான ஏனைய போட்டியாளர்கள்
- பாக்கியாவிடமே ராதிகா தான் என் உயிர் என்று கூறிய கோபி- அதிரடித் திருப்பத்துடன் பாக்கியலட்சுமி சீரியல்
- கருப்பு சட்டை ,பிளாக் அண்ட் ஒயிட் காமினேஷன் என தெறிக்கவிட்ட அல்லு அர்ஜுன்- புஷ்பா2 படத்தின் அப்டேட்டா?
- அஜித்தின் போட்டோஸ் இனிமேல் வெளியாகாது- அதிர்ச்சித் தகவலை வெளியிட்ட ஏகே 61 படக்குழு
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!