• Sep 20 2024

விஷால் போலீஸ் அதிகாரியாக மிரட்டும் லத்தி பட டீஸர் ரிலீஸ்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களில் மிகவும் முக்கியமானவர் தான் விஷால். இவர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் லத்தி. இப்படத்தினை அறிமுக இயக்குநர் வினோத்குமார் இயக்கியுள்ளார். விஷாலின் நெருங்கிய நண்பர்கள், ரமணா மற்றும் நந்தா இருவரும் இணைந்து தயாரிக்கின்றனர்.

போலீஸ் அதிகாரியாக இப்படத்தில் நடித்துள்ள விஷாலுக்கு ஜோடியாக நடிகை சுஜைனா நடித்துள்ளார். இந்த நிலையில் இப்படத்தின் டீஸர் வெளியாகி வைரலாகி வருவதைக் காணலாம்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement