• Sep 20 2024

திடீரென காதல் டாப்பிக் பற்றி பேசிய விஷ்ணு மற்றும் மாயா- இவங்க ஜோடி சேர்ந்திட்டாங்களா?- unseen promo

stella / 11 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 7. இந்த நிகழைச்சியின் அன்சீன் ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது.

அதாவது விஷ்ணு காதல் பற்றி பேசுகின்றார். அப்போது மாயாவும் எனக்கும் நிறைய காதல் இருந்திருக்கு, ஆனால் கல்யாணம் பண்ணுற மாதிரி அமையல,அது சரியா அமையனும் தானே என்கின்றார்.


அப்போ விஷ்ணுவும் எனக்கும் அப்பிடித் தான் என்கின்றார். தொடர்ந்து காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன் என்னும் பாடலையும் பாடுகின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைகின்றது.

இதனால் மாயாவுக்கும் விஷ்ணுவுக்கும் இடையில் காதல் தோன்றுவதற்கு வாய்ப்பு இருக்கலாம் என்று இந்தப் ப்ரோமோவைப் பார்த்தவர்கள் கூறி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement