தமிழ் சின்னத்திரை ஒவ்வொன்றிலும் பல சூப்பர் சீரியல்கள் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் மக்கள் அதிகம் விரும்பிப் பார்க்கும் சீரியல்களில் ஒன்று தான் ரஜினி.
விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த சீரியலில் அடிக்கடி விறுவிறுப்பான திருப்பங்களுடன் நகர்வதால் ரசிகர்களும் செம குஷியில் இருக்கின்றனர். இப்படியான நிலையில் இந்த சீரியலில் ஹெஸ்ட் ரோலில் நடிகை சம்யுக்தா விஷ்ணு விஷால் ஆகியோர் நடிக்க இருப்பதாக கூறப்படுகின்றது.
மேலும் விஷ்ணு விஜய் இதற்கு முதல் ஷு தமிழில் ஒளிபரப்பாகிய சத்யா சீரியலில் கதாநாயகனாக நடித்து வந்தார். இந்த சீரியல் முடிவடைந்ததை அடுத்து ரசிகர்கள் மிகவும் மிஸ் செய்து வந்த வேளை மீண்டும் இவர் சீரியலில் நடிக்க வருவது ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!