• Sep 20 2024

கிளாமர் ஸ்டன்னிங் லுக்கில் விஜே அஞ்சனா! வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்

Jo / 1 year ago

Advertisement

Listen News!

பிரபல தொகுப்பாளினியாக அஞ்சனா ரங்கன் பல வருடங்களாக ஆங்கராக இருந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். ஹீரோயின் போன்ற தோற்றம் கொண்டிருக்கும் இவருக்கு படவாய்ப்பு தேடி வந்தும் நடிக்க போகாமல் இருந்து வருகிறார். 

 அஞ்சனா ரங்கன் கயல் ஹீரோ சந்திரனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ருத்ராக்ஸ் என்ற மகன் இருக்கிறான்.

சன் டிவியில் தனது கெரியரை துவங்கு அங்குப் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ஹீரோயின் ரேஞ்சுக்கு பேமஸ் ஆகி தற்போது கலர்ஸ் தொலைக்காட்சியில் ஆங்கராக இருக்கிறர்.

இதனிடையே சமூகவலைத்தளங்களில் எப்போதும் தனது அழகான போட்டோக்களை வெளியிடும் அவர் தற்போது லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோக்களை வெளியிட்டு ஹீரோயின் ரேஞ்சுக்கு நெட்டிசன்களால் ரசிக்கப்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement