• Sep 20 2024

நடிகைகளுக்கு டப் கொடுக்கும் வகையில் குளிக்கும் வீடியோவை வெளியிட்ட விஜே பார்வதி...என்னம்ம இது-இதோ வீடியோ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

யூ டியூப் வீடியோவில் பொது இடங்களில் மக்களை சந்தித்து நகைச்சுவையாக பேட்டி எடுக்கும் பிராங்க் ஷோ நிகழ்ச்சி தொகுத்து வழங்கி வந்தவர் தான் விஜே பார்வதி.

இவ்வாறு பேட்டி எடுப்பதோடு மட்டுமல்லாது அடல்ட் கேள்விகளை கேட்டு மக்கள் மத்தியில் பேசப்பட்டார்.அதன் பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் பங்குபெற்று பிரபலமானவர்.

இவ்வாறு பிரபலம் அடைந்ததன் பின் பல்வேறு ரியாலிட்டி ஷோக்களில் பங்கு பற்றி இருந்தார்.இறுதியாக சர்வைவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு குறுகிய நாட்களில் கண்டெண்ட் கொடுப்பதில் கில்லாடியாக இருந்து வந்தார்

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் விஜே பார்வதி அவ்வப்போது பதிவு செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு அட்டகாசமான கமெண்ட்கள் பதிவாகி வருகின்றது.

இவ்வாறுஇருக்கையில் நடிகைகளுக்கு டப் கொடுக்கும் வகையில் குளிக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.இதைப் பார்த்த ரசிகர்கள் இவரா இது என்பதோடு All the best paaru.... Neeyum என்ன என்ன try பண்ற பாரு...... 🙌👏 என பல கெமெண்களை பதிவிட்டு வருகிறார்கள்.

இதோ அந்த வீடியோ..




Advertisement

Advertisement