தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழும் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு எனும் திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.
இத் திரைப்படம் 2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ளது.மேலும் இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.
இப் படத்தில் நடிகர் ஷாம், சரத்குமார், ராஷ்மிகா மந்தனா போன்ற நட்சத்திரங்கள் நடித்துள்ளன.
இவ்வாறுஇருக்கையில் இப் படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் நடக்க போவதாக தகவல் வெளியாகி இருந்த நிலையில் தற்போது அது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அதாவது வரும் டிசம்பர் 24-ம் தேதி மாலை 4 மணிக்கு சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற இருப்பதாக தெரியவந்துள்ளது.
இதோ அந்த அறிவிப்பு வீடியோ
The stage is set for the BOSS to arrive 🔥#VarisuAudioLaunch is on Dec 24th from 4 PM onwards ❤️#Thalapathy @actorvijay sir @directorvamshi @iamRashmika @MusicThaman @7screenstudio @TSeries #BhushanKumar #KrishanKumar #ShivChanana#Varisu #VarisuPongal pic.twitter.com/FvGYchia9c
Listen News!