பிரபல இயக்குநரான தரணியின் இயக்கத்திலும், விஜய்யின் நடிப்பிலும் 2004-ஆம் ஆண்டு வெளியான திரைப்படமே 'கில்லி'. இந்தப்படம் வெளியான காலத்திலிருந்து இவர் மக்கள் மத்தியில் பெரியளவிலான வரவேற்பை பெற்றிருந்தார். மேலும் இவருக்கு ஜோடியாக இந்தப்படத்தில் நடிகை த்ரிஷா நடித்திருந்தார்.
விஜய்யின் திரையுலக வாழ்க்கையில் பெரியளவிலான திருப்பு முனையை ஏற்படுத்திய ஒரு படமும் இதுதான். இப்படத்தில் விஜய், த்ரிஷா மட்டுமன்றி இப்படத்தில் நடித்த அனைவருமே மக்கள் மத்தியில் பெரியளவில் பிரபலமாகி இருந்தார்கள்.
இவ்வாறு இருக்கும் போது, இந்தப்படத்தில் ஆரம்பத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியிருந்தது விஜய் அல்ல அஜித் தான் என்று ஒரு தகவல் வெளியாகி இருக்கின்றது. அதாவது இப்படம் தெலுங்குப் படத்தின் ரீமேக் என்பதனால் அஜித் மறுத்து விட்டாராம். இதனைத் தொடர்ந்து இயக்குநர் தரணி இப்படத்தின் கதையை விஜய்யிடம் கூறி இருக்கின்றார். உடனே விஜய்யும் இதற்கு சம்மதித்ததாகக் கூறப்படுகின்றது.
பிற செய்திகள்
- நடிகை சமந்தாவின் முதல் சம்பளம் தெரியுமா? அப்பிடியே ஷாக் ஆகிடுவிங்க
- போலீஸ் வழக்கில் சிக்கிய சினிமா பிரபலங்கள்; அடடே இவங்களுமா
- ‘நேர்மையாக வரி செலுத்துபவர்’ என்ற கௌரவிப்பை பெற்ற பிரபல நடிகை; யார் தெரியுமா
- குட்டை உடையில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடிக்க வைத்த திவ்ய பாரதி
- அடடே நம்ம அனுஷ்காவிற்கா இந்த நிலைமை; இப்படி ஆகிட்டீங்களேம்மா
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!