விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான தொகுப்பாளினியாக வலம் வருபவர் பிரியங்கா. இவர் தற்போது மாகாபா-வுடன் இணைந்து சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
அதே போல் சோலோவாக தன்னுடைய சூப்பர் ஹிட் நிகழ்ச்சியான ஸ்டார்ட் ம்யூசிக் 4 நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.ரசிகர்கள் மத்தியில் ஸ்டார்ட் ம்யூசிக் 4 நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், பிரியங்காவின் ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் அந்த நிகழ்ச்சியில் இருந்து ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது.
ஸ்டார்ட் ம்யூசிக் செட்டில் இருந்து தொகுப்பாளினி பிரியங்காவை கடத்திவிட்டதாக ப்ரோமோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்
நிகழ்ச்சிக்காக இப்படியொரு ப்ரோமோவை தயார் செய்து வெளியிட்டுள்ள நிலையில், இந்த ப்ரோமோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதுடன் இந்த வீடியோ வைரலாக்கப்பட்டு வருகின்றது.
Listen News!