• Nov 19 2024

வித்தியாசமான புடவைக் கட்டாக இருக்கே- எவ்வளவு அழகா வந்திட்டாங்க நம்ம நடிகை ராஷி கண்ணா

stella / 2 years ago

Advertisement

Listen News!

ஹிந்தியில் வெளியான மெட்ராஸ் கபேயில் என்ற திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்ததன் மூலம் அறிமுகமானவர் தான் டிகை ராஷி கன்னா. அதனைத் தொடர்ந்து தற்பொழுது தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்த பிரபல்யமான நடிகையாக வலம் வருகின்றார்.

அந்த வகையில் தெலுங்கில் ‘ஓஹலுஸ் குசாகுலாடேட்’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். தமிழில் இமைக்கா நொடிகள் திரைப்படத்தில் நடித்தார். இதனைத் தொடர்ந்து படவாய்ப்புக்கள் குவியத் தொடங்கின அதனால் அடங்கமறு,அயோக்யா, சங்கத்தமிழன், துக்ளக் தர்பார் எனப் பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

மேலும் சுந்தர். சி இயக்கத்தில் வெளியான அரண்மைனை 3 படத்தில் இறுதியாக நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்தும் பல படங்களில் நடித்து வருகின்றார்.

சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர் தனது லேட்டஸ்டான புகைப்படங்களைப் பதிவிட்டு வருவார். அந்த வகையில் தற்பொழுது புடவையை வித்தியாசமாக் கட்டிக் கொண்டு கண்ணைக் கவரும் வகையில் புகைப்படம் வெளியிட்டுள்ளார். இது ரசிகர்களிடையே வைரலாகி வருவதைக் காணலாம்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement