• Sep 20 2024

மேக்கப் இல்லாமல் கேஸுவல் லுக்கில் ஈரமான ரோஜாவே 2 சீரியல் நடிகை - லேட்டஸ் கிளிக்ஸ்..!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் “ஜோடி ஜூனியர்” எனும் ரியாலிட்டி ஷோ மூலம் கலைத்துறையில் அறிமுகமானவர்தான் கேப்ரியல் சார்ல்டன். 

அவர் இதனை தொடர்ந்து அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “7C”எனும் தொடரிலும் நடித்துள்ளார். இதில் இவரின் நடிப்பை பார்த்து இவருக்கு சினிமாவில் “3” மூவியில் சுருதிஹாசனின் தங்கையாக நடிக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது. 

அதன் பிறகு வரிசையாக “ஒரு நாள்””அப்பா”போன்ற திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்து வந்தார். அதன் பின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் மிக அருமையாக விளையாடி இறுதி சுற்று வரைக்கும் சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தற்போது தமிழ் சின்னத்திரையான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஈரமான ராஜாவே  2 சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.இவருக்கெனரசிகர் பட்டாளமே உண்டு.

சமூகவலைத்தளங்களில் எப்போதும் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் இவர் தற்போது மேக்கப் இல்லாமல் கேஸுவல் லுக்கில் எடுத்த புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.அந்த புகைப்படங்கள் தற்போது செம வைரலாகி வருகின்றன.


Advertisement

Advertisement