• Sep 20 2024

என்ன அழகுடா யப்பா ...நாய்க்குட்டியுடன் க்யூட் போஸ் கொடுத்த நடிகை ஹன்ஷிகா - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

ஹன்சிகா மோத்வானி முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வருகிறார். 

2007-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான தேசமுருடு என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து தமிழில் தனுஷின் மாப்பிள்ளை படத்தில் அறிமுகமானார். உதயநிதி ஸ்டாலின், சுந்தர்.சி, சிம்பு, சித்தார்த் உள்ளிட்டவர்களின் படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை சேர்த்தார்.

இந்நிலையில் இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் தனது நீண்ட நாள் நண்பர், தொழில் அதிபரானசோஹேல் கதுரியாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் ராஜஸ்தானில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. திருமணத்திற்கு பின் தமிழ், ஹிந்தி உள்ளிட்ட மொழி படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

சமூகவலைத்தளங்களில் ஆக்ட்டிவ் -ஆக இருக்கும் ஹன்சிகா அவ்வப்போது தனது புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்துவர்.அந்தவகையில் தற்போது தனது செல்லப்பிராணியான நாய்க்குடியுடன் எடுத்த கியூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படங்கள் தற்போது செம வைரலாகி வருகின்றது. 


Advertisement

Advertisement