• Sep 20 2024

மொட்டை மாடியில் கிளாமர் உடையில் என்ன ஒரு ஆட்டம்…கண்ணான கண்ணே மீராவின் லேட்டஸ்ட் வீடியோ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ்த் தொலைக்காட்சிகளில் பிரபல்யமான தொலைக்காட்சிகளில் ஒன்றாக இருப்பது சன் தொலைக்காட்சியாகும். மேலும் இதில் இதுவரை பல சீரியல்கள் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது. அந்த வகையில் தற்போது மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ள சீரியல் தான் கண்ணான கண்ணே.

மேலும் இந்த சீரியலில் நடிகர் பப்லு பிரித்திவிராஜ், நித்யா தாஸ், ராகுல் ரவி, உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

மிகவும் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் கண்ணான கண்ணே சீரியலில், கதாநாயகி கதாபாத்திரத்தில் நடிகை நிமிஷ்கா நடித்து வருவதோடு ஏராளமான ரசிகர் பட்டாளத்தையும் சேர்த்துள்ளார்.

இன்ஸ்டாகிராமில் அவருக்கு கிட்டத்தட்ட 2 லட்சம் ரசிகர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர். அவர்களுக்காக அவர் அவ்வப்போது டான்ஸ் வீடியோக்கள் மற்றும் போட்டோக்களை நிமிஷிகா வெளியிட்டு வருகிறார்.

தற்போது அவர் மொட்டை மாடியில் கிளாமரான உடையில் டான்ஸ் ஆடும் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.

அந்த வீடியோவுக்கு தற்போது லைக்குகள் குவிந்து வருகிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement