• Sep 20 2024

என்ன மேடம் வர வர அடையாளமே தெரியாத அளவுக்கு மாறீட்டீங்களே- அன்ட் வயிட் கலரில் வித்தியாசமான கெட்டப்பில் ரம்யா பாண்டியன்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ஒரே ஒரு கவர்ச்சி போட்டோ ஷுட் நடித்து பிரபல்யமானவர் தான் ரம்யா பாண்டியன். இவர் பிரபல நடிகரான அருண் பாண்டியனின் சகோதரனின் மகளும் ஆவார்.

அதனைத் தொடர்ந்து குக்வித் கோமாளி சீசன் 1 ,பிக்பாஸ் சீசன் 4 போன்ற நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்தவர்.அத்தோடு இது தவிர கலக்கப் போவது யாரு சம்பியன் நிழ்ச்சியிலும் நடுவராக இருந்தவர்.

தற்பொழுது பல படவாய்ப்புக்களைப் பெற்று நடித்தும் வருகின்றார். சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர் தனது லேட்டஸ்டான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருவார்.

அந்த வகையில் தற்பொழுது வித்தியாசமான லுக்கில் பிளாக் அன்ட் வயிட் கலரில் போட்டோ ஷுட் நடத்தியுள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் என்ன மேடம் வர வர அடையாளமே தெரியா அளவுக்கு வித்தியாசமாக வருகின்றீர்களே எனக் கேட்டு வருவதோடு தமது லைக்குகளை குவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement