தமிழ் சினிமாவில் தனது அடுக்கு மொழி பேச்சாலும் வித்தியாசமான நடிப்பாலும் மக்கள் மனதில் இன்று வரை இடம் பிடித்திருப்பவர் தான் டி. ராஜேந்தர்.
இவர் ஒரு நடிகர் மட்டுமல்லாது இயக்குநர் பாடகர் இசைக்கலைஞர் என பன்முக திறமை கொண்டு கலக்கி வருகிறார்
இவ்வாறுஇருக்கையில் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும் டி. ராஜேந்தர், தீடீரென உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாராம்.
மேலும் கடந்த நான்கு நாட்களாக மருத்துமனைவியில் அனுமதிக்கப்பட்டுள்ள டி. ராஜேந்தர், அபாயகட்டத்தை தாண்டிவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்களாம்.
ஆனாலும், தற்போது மேல் மருத்துவ சிகிச்சைக்காக தனது தந்தையை நடிகர் சிம்பு சிங்கப்பூருக்கு அழைத்து செல்லவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அத்தோடு சிகிச்சை நல்லபடியாக முடிந்து, டி. ராஜேந்தர் நலமாக வீடு திரும்ப வேண்டும் என்று நாம் அனைவரும் வேண்டிக்கொள்வோம் என ரசிகர்கள் பலரும் தமது கருத்தை வெளியிட்டு வருகின்றனர்.
பிற செய்திகள்:
- சிறிய பட்ஜெட் படங்கள் தயாரிக்கும் இயக்குநர்களுக்கு வாய்ப்பு வழங்குவாரா உதயநிதி- கோரிக்கை வைத்த பிரபலம்
- அருள்நிதியின் அடுத்த படம் இது தான்-உறுதி செய்த பிரபல இயக்குநர்..!
- விக்ரம் படத்தின் ரன்னிங் டைம் பற்றி வெளியாகிய சூப்பர் ஹிட் தகவல்- அட இத்தனை நிமிடங்களா?
- அட்டகத்தி தினேஷின் J பேபி திரைப்பட டீசரில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ஊர்வசி
- காட்டுப் பகுதிக்குள் ஆம்புலன்ஸின் உதவியோடு கடைசி கட்ட படப்பிடிப்பை ஆரம்பித்த விடுதலை படக்குழு
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!