• Nov 19 2024

என்ன நயன் மேடம் தம்பிய திருமணம் செய்திருக்கிறீங்க- கலாய்த்து வரும் ரசிகர்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

பல வருட காதலை கடந்த நடிகை நயன்தாரா இயக்குநர் விக்னேஷ் சிவனின் காதல் திருமணம் கடந்த ஜூன் மாதம் 9ஆம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது.

இவர்களுடைய திருமணத்திற்கு திரைப் பிரபலங்கள் அரசியல்வாதிகள் நண்பர்கள் உறவினர்களோடு இனிமையாக நடைபெற்று முடிந்தது. இவர்களை வரவேற்பு நிகழ்ச்சியும் மிக பிரமாண்டமாக நடைபெற்றது.

இந்நிலையில் ஒருவழியாக விக்கிக்கும் நயனுக்கும் திருமணம் முடிந்துள்ள நிலையில், நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் எத்தனை வயது என்பது பலருடைய கேள்வியாக உள்ளது. அந்தவகையில் நெட்டிசன்கள் அதிகமானோர் இவர்களின் வயதை கூகிளில் தேடியுள்ளனர்.

அதன்படி விக்கியை விட நயன் ஒரு வயது கூடியவர் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதாவது 1985ஆம் ஆண்டு விக்கியும், 1984 இல் நயனும் பிறந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement