• Sep 20 2024

TRP எகிற பிக்பாஸ் செய்யவிருக்கும் செயல்...ரசிகர்களுக்கு காத்திருக்கும் டுவிஸ்ட்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சிக்கே இப்போது முக்கிய நிகழ்ச்சியாக இருப்பது பிக்பாஸ் தான். எந்த நிகழ்ச்சிக்கும் இல்லாத TRP இந்நிகழ்ச்சிக்கு கிடைத்துவிடும்.

அக்டோபர் மாதம் ஆரம்பிக்கப்பட்ட  பிக்பாஸ் 6 ஜனவரி 2023ல் முடிவுக்கு வரும், ஆனால் தேதி சரியாக இன்னமும் தெரியவில்லை.

எனினும் தற்போது பிக்பாஸ் 6 வீட்டில் போட்டியாளர்களின் உறவினர்கள் வருமை தந்தனர், மிகவும் எமோஷ்னல் ஆன எபிசோடாக இருந்தது.

இவ்வாறுஇருக்கையில் பிக்பாஸில் வைல்ட் கார்டு என்ட்ரீயாக மைனா நிகழ்ச்சி ஆரம்பித்த அடுத்த வாரத்திலேயே வந்துவிட்டார், இப்போது அடுத்த என்ட்ரீ குறித்து தகவல் வந்துள்ளது. அதாவது தனலட்சுமி மீண்டும் வைல்ட் கார்டு என்ட்ரீயாக உள்ளே வர இருப்பதாக கூறப்படுகிறது.

மீண்டும் நிகழ்ச்சிக்குள் வர அவர் அதிக சம்பளம் கேட்பதாகவும் கூறுகின்றனர்.

Advertisement

Advertisement