விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல என்டர்டைன்மெண்ட் ஷோவான பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி ஆனது தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது.இந்த சீசனில் வெற்றியாளராக ஷிவின் அல்லது விக்ரமன் தெரிவு செய்யப்படலாம் என்று கூறப்படுகின்றது.
இந்நிலையில் தற்போது பிக் பாஸ் வீட்டில் விக்ரமன், அசீம், ஷிவின், ரக்ஷிதா, மைனா நந்தினி, ஏடிகே, கதிரவன், அமுதவாணன் ஆகியோரே உள்ளனர். மேலும் இந்த நிகழ்ச்சியிலிருந்து நேற்றைய தினம் மணிகண்டன் வெளியேறினார்.
அத்தோடு இந்த வாரத் தலைவராக ஏடிகே தேர்வாகியுள்ளார். இதனால் இந்த வாரம் யார் வீட்டை விட்டு வெளியேறுவார் என்ற எதிர்பார்ப்பானது ரசிகர்களிடம் அதிகமாக உள்ளது.
இது ஒரு புறம் இருக்க பிக்பாஸ் போட்டியாளர்களை அழைத்து இந்த வீட்டில் டாஸ்க்கை தவிர என்ன செய்தீர்கள் என்று கேட்டபோது ஹவுஸ்மேட்ஸ் குழம்பிப் போய் ஒவ்வொரு பதில்களை கூறுகின்றனர். இது குறித்த ப்ரோமோ வெளியாகியுள்ளதைக் காணலாம்.
Listen News!