சிம்பு தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் 'பத்து தல'. இந்த படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையிலுள்ள நேரு ஸ்டேடியத்தில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்று வருகின்றது.
மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தின் ட்ரெய்லர் இன்றுவெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விளையாட்டு அரங்கு முழுவதும் ரசிகர்கள் கூடி நின்று கத்திக் கூச்சலிட்டனர். அத்தோடு சிம்புவும் வித்தியாசமான கெட்டப்பில் என்ட்ரி கொடுத்துள்ளார்.
அத்தோடு இவ் விழாவிற்கு ப்ரியா பவானி ஷங்கர், இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமார், கௌதம் கார்த்திக் சிம்புவின் பெற்றோர் என ஏராளமான பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்து வருகின்றனர்.இந்த நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
Listen News!