இயக்குநர் சுராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான திரைப்படம் தான் படிக்காதவன்.
இப்படம் மக்களிடையே பெரிய வரவேற்பை பெற முக்கிய காரணம் அப்படத்தில் அமைந்த காமெடி காட்சிகள் தான்.
நடிகர் விவேக் அசால்ட் அறுமுகம் என்ற கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் மனதை கொள்ளையடித்து விட்டார்.
அப்படியான அந்த கதாபாத்திரத்தில் முதலில் நடித்ததே நடிகர் வடிவேலு தான். அவர் திடீரென இப்படத்தில் இருந்து விலக அவருக்கு பதிலாக இப்படத்தில் நடித்தார் விவேக்.
இதற்கிடையே அப்பட ஷூட்டிங்கில் நடந்த ஒரு விஷயம் குறித்து பிரபல நடிகர் ஒருவர் பேட்டியளித்திருக்கிறார்.
அவர் தெரிவித்ததாவது…
“இயக்குநர் சுராஜ் ஷூட்டிங்கின் போது அண்ணனுக்கு நிமிடத்திற்கு காசு போய்க் கொண்டு இருக்கிறது என்றவுடன் வடிவேலு இயக்குநர் சுராஜை பார்த்து முறைத்தார்.
13-வது டேக்கின் போது தனுஷ் வடிவேலுவிடம் இயக்குநர் சொல்வது போல் நடிங்க அண்ணே என்றதும், ஷூட்டிங்கில் அனைவரும் முன் தனுஷை கண்டு முறைத்தார் வடிவேலு” என அந்த நடிகர் பேசியிருக்கிறார்.
பிற செய்திகள்
- பிரபல நடிகரின் மகள் தூக்கு போட்டு தற்கொலை: அதிர்ச்சியில் குடும்பம்..!
- அன்புச்செழியனை தொடர்ந்து 4 முன்னணி பட தயாரிப்பாளர்களிடம் ஐடி ரெய்டு…அடுத்தடுத்து நடக்கும் சம்பவம்..!
- மீண்டும் துவங்கும் துருவ நட்சத்திரம் திரைப்படம்..வைராலாகும் புகைப்படம்..!
- பைனான்சியர் அன்புச்செழியன் வீட்டில் திடீரென புகுந்த வருமான வரித்துறை -தமிழ் திரைப்பட வட்டாரங்களில் பரபரப்பு
- “எதிலும் தனிப்பாணி..நான் சீனியர்னு அவரே பாராட்டிட்டாரு…இனி பார்” – மறைமுகமாக எச்சரித்த பார்த்திபன்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!