• Sep 20 2024

வேட்டைக்காரன் படத்தின் மொத்த வசூல் இவ்வளவு தானா?- அடடே இதில் தானே இவருடைய மகன் நடனமாடியிருப்பார்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் தான் நடிகர் விஜய். இவர் தற்பொழுது வாரிசு என்னும் படத்தில் நடித்து வருகின்றார்.இப்படத்தினை இயக்குநர் வம்சி இயக்குவதோடு கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்த வருகின்றார்.

இப்படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 67வது படத்தில் நடிக்கவுள்ளார்.இப்படம் குறித்த அப்டேட்டுக்களும் அடிக்கடி வெளியாகிக் கொண்டிருக்கின்றது.

அந்த வகையில் விஜய் நடிப்பில் கடந்த 2009ம் ஆண்டு வெளியாகியிருந்த திரைப்படம் தான் வேட்டைக்காரன். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை அனுஷ்கா நடித்திருந்தார்.


இப்படத்தில் இடம்பெற்ற ஓப்பனிங் பாடலுக்கு விஜய்யுடன் இணைந்து அவரது மகன் சஞ்சய்யும் செம மாஸாக நடனம் ஆடியிருப்பார் சஞ்சய்.இந்த நிலையில் இப்படம்  ரூ. 48 கோடி வரை வசூல் செய்துள்ளதாம். விஜய் மாஸ் கமெர்ஷியல் நடிப்பில் வெளிவந்த படங்களில் வேட்டைக்காரன் செய்த வசூல் குறைவு என்று கூறப்படுகிறது .

Advertisement

Advertisement