• Sep 20 2024

ஜனனி சொன்ன விஷயம்..செய்வது அறியாமல் தவிக்கும் குணசேகரன்...விறுவிறுப்பின் உச்சத்தில் 'எதிர்நீச்சல்'..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான ஹிட் சீரியல்களில் ஒன்று எதிர் நீச்சல். இந்த சீரியலில் அடிக்கடி அதிரடித் திருப்பங்கள் நிறைந்த வண்ணமே இருக்கின்றன. 

இவ்வாறு இருக்கையில் இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் நடக்கப்போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.



அதில் “ நீங்கள் ஆசைப்பட்ட மாதிரி 40% சேரும் உங்களை வந்து சேராது..”  என ஜனனி கத்தி கூறுகின்றார்.இதனால் கடுப்பான குணசேகரன் “ என்ன உளறிட்டு இருக்காய்..” என கத்துகின்றார்.

நீங்க ஜெயிக்கிற மாதிரி தெரியும் ஆனா அப்படி ஒண்டும் நடக்காது என எல்லோருக்கு முன்னும் கூறிவிட்டு வேகமாக கீழே இறங்கி சென்றுவிடுகின்றார்.


இதனால் செயடவதறியாத குணசேகரன் மற்ற பெணடகளிடம் இவ என்னம்மா சொல்லிட்டு போறா என குழம்பித்தவிக்கின்றார்.இத்துடன் இந்த ப்ரமோ நிறைவடைகின்றது.

Advertisement

Advertisement