சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான ஹிட் சீரியல்களில் ஒன்று கயல். இந்த சீரியலானது தன் குடும்பத்திற்காக போராடும் ஒரு பெண்ணின் கதையை மையமாக கொண்டு அமைந்துள்ளது, அதாவது கடின உழைப்பாளியான கயல் தன்னுடைய மொத்த குடும்பத்தையும் எவ்வாறு சிக்கலில் இருந்து காப்பாற்றி வருகிறார்.
இந்நிலையில் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது. அதில் ஆர்த்தியின் தாய் வடிவு கணவனிடம் குடும்ப வக்கீலிற்கு போன் போடுமாறும், இன்னைக்கே ஆர்த்தியையும் ஆனந்தையும் பிரித்து விடுவோம் எனவும் கூறுகின்றார்.
அதற்கு ஆனந்த் எங்களுக்குள் நடக்க வேண்டியது எல்லாம் நடந்து முடிந்து விட்டது எனக் கூறுகின்றார். இதைக் கேட்டதும் வடிவு உடனே ஷாக் ஆக்குகின்றார்.
மறுபுறம் கயலின் தம்பி அன்பை ரவுடிக் கும்பல் கடத்துகின்றது. இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வீடியோ வெளிவந்துள்ளது. இதனையடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Listen News!