• Sep 21 2024

என்னாச்சு...திடீரென நடிகை பாவனி மருத்துவமனையில் அனுமதி - அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

சின்னத்திரை செயல்களில் நடித்து பிரபலமான பாவனி ரெட்டி பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக கலந்துகொண்ட போது அமீர் என்பவருடன் காதலில் விழுந்தார். அந்த ஷோவுக்கு பிறகு எப்போதும் ஜோடியாக சுற்றி வருகின்றனர்.

அவர்கள் திருமணத்திற்கு முன்பே ஒன்றாக லிவ்இன்-ல் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் அவர்கள் திருமணத்திற்கு முன்பே ஜோடியாக வெளிநாடுகளுக்கு ஜாலியாக ட்ரிப் சென்று வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது பாவனி ரெட்டி திடீரென மருத்துவமனையில் அட்மிட் ஆகி இருக்கிறார். ஹாஸ்பிடலில் கையில் போடப்பட்ட ட்ரிப்ஸ் பேன்டேஜ் உடன் இருக்கும் போட்டோவை பாவனி வெளியிட்டு இருக்கிறார்.

அவருக்கு என்ன ஆனது என ரசிகர்கள் கடும் அதிர்ச்சிக்குள்ளாகி என்னாச்சு என கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Advertisement

Advertisement