• Sep 20 2024

என்னது..சமந்தா பக்கத்தில உட்கார்ந்து படம் பார்க்கலாமா? டிக்கெட் மட்டும் இத்தனை லட்சமா?

Jo / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ்நாட்டு பெண்ணான சமந்தா விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். தமிழ் சினிமாவை காட்டிலும் தெலுங்கில் பயங்கர பிஸியில் காணப்பட்டார்.தெலுங்கில் முன்னணி நாயகர்களுடன் ஜோடி போட்ட சமந்தா தமிழிலும் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்திருக்கின்றார்.


தற்போது இவர் நடிப்பில் அடுத்ததாக குஷி திரைப்படம் வெளியாகவுள்ளது.

இப்படத்தின் ப்ரோமோஷனில் கூட சமந்தா, விஜய் தேவரகொண்டா நெருக்கமாக நடனமாடிய வீடியோ படுவைரலானது. குஷி படத்தின் வெளிநாட்டு ப்ரோமோஷனுக்காக சமந்தா சென்றுள்ளார்.


அங்கு குஷி திரைப்படத்தை நாளை திரையிடுகின்றனர். இதில் கலந்துகொள்ள நடிகை சமந்தாவிற்கு ரூ. 30 லட்சம் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.


இதற்கான டிக்கெட் விலை மட்டுமே ரூ. 12 ஆயிரம். மேலும் குஷி படத்தை சமந்தாவுடன் பக்கத்தில் அமர்ந்து பார்க்க வேண்டும் என்றால் ஒரு டிக்கெட்டின் விலை ரூ. 2 லட்சமாம்.


இந்த காட்சிக்கான டிக்கெட் ஓபன் செய்தவுடன் அனைத்தும் புக் செய்யப்பட்டு விட்டதாம் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.


Advertisement

Advertisement