• Sep 20 2024

என்னம்மா... நடு ரோட்டில விளையாட்டு... டாடா பட நடிகை பகிர்ந்த வைரல் வீடியோ ..! ஷாக்கான ரசிகர்கள்..!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமாகி பிறகு சில சீரியல்களில் நடித்து தற்பொழுது திரைப்படங்களில் தொடர்ந்து ஹீரோவாக நடித்து கலக்கி வருபவர் தான் நடிகர் கவின். இவருடைய நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களும் சூப்பர் ஹிட் பெற்று வரும் நிலையில் இவருடைய நடிப்பில் கடைசியாக டாடா படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்றது.

இந்த படத்தில் கவினுக்கு ஜோடியாக டாடா திரைப்படத்தில் நடித்திருந்தவர் தான் நடிகை அபர்ணா தாஸ். இதன் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதை கவர்ந்த நிலையில் இந்த படம் வெளியாகிய நல்ல விமர்சனத்தை பெற்றது.

 மேலும் வசூல் ரீதியாகவும் வெற்றியை கண்ட நிலையில் அபர்ணா தாஸ் தொடர்ந்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு கலக்கி வருகிறார்.

இந்நிலையில் புத்தாண்டு தினத்தினை முன்னிட்டு நடு வீதியில் பட்டாசு வெடித்து வீடியோ வெளியிட்டுள்ளார் ..இந்த வீடியோ தற்போது செம வைரலாகி வருகின்றது.


Advertisement

Advertisement