• Sep 20 2024

எப்புர்ரா..? மீண்டும் தமிழ் படத்தில் சில்க் ஸ்மிதா.. முத்தம் கொடுத்த எஸ்.ஜே. சூர்யா..Viral Vedio!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

சினிமா உலகில்  ஒவ்வொரு காலகட்டத்தில் ஒவ்வொரு நடிகைகளை ரசிகர்களின் மனதை கொள்ளைகொண்டு, கனவு கன்னியாக வலம் வருவார்கள். அப்படி ரசிகர்களின் கனவு கன்னியாக 80களில் இருந்தவர் தான் நடிகை சில்க் ஸ்மிதா.


இவருடைய கவர்ச்சியான நடனத்திற்கு, நடிப்பிற்கு ஏராளாமான ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. இவர் கடந்த 1996ஆம் ஆண்டு காலமானார். 


இந்நிலையில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள மார்க் ஆண்டனி படத்தில் மீண்டும் சில்க் ஸ்மிதாவை நடிக்க வைத்துள்ளனர். அவரை போலவே இருக்கும் விஷ்ணு பிரியா என்பவரை நடிக்க வைத்து, சில்க் ஸ்மிதாவின் முகத்தை CGல் வடிவமைத்துள்ளனர்.


அந்த காட்சி நேற்று வெளிவந்த டிரைலரில் இடம்பெற்றுள்ளது. மேலும் டிரைலரில் சில்க் ஸ்மிதாவின் கையை பிடித்து எஸ். ஜே. சூர்யா முத்தம் கொடுக்கும் காட்சியும் இடம்பெற்று இருந்தது. அதே போல் சில்க் ஸ்மிதா என்றால் உடனடியாக ஞாபகம் வரும் 'அடியே மனம்' என்ற பாடலையும் போட்டுள்ளனர். 


Advertisement

Advertisement