• Sep 21 2024

கமல் தரியாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் பட ஷூட்டிங் எப்போ? கிடைச்சாச்சு அப்டேட்!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் தனது வரவிருக்கும் ‘மாவீரன்’ படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறார். 

இதனை தொடர்ந்து, சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த படத்தை ‘ரங்கூன்’ பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கவுள்ளார். 

மேலும், இப்படத்தை கமல் தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு தற்காலிகமாக ‘எஸ்கே 21’ என்று பெயரிடப்பட்டுள்ளது, மேலும் சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்கிறார். இயக்குநர் ப்ரீ புரொடக்‌ஷனின் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், ஏப்ரல் மாதத்திற்குள் படத்தின் படப்பிடிப்பை தொடங்க திட்மிட்டுள்ளனர்.

‘SK 21’ படத்தின் இசையமைப்பாளர் மற்றும் பிற நடிகர்கள் குறித்த விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை, தயாரிப்பாளர்கள் விரைவில் அது குறித்த அறிவிப்பை வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement

Advertisement