தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோவான விஜய் நடிப்பில் உருவான வாரிசு படம் நேற்று ரிலீஸ் ஆகிய நிலையில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
விஜய்யின் வழக்கமான மாஸ் படமாக இல்லாமல், வாரிசு குடும்ப ரசிகர்களை கவரும் வகையில் முழுக்க முழுக்க உருவாக்கப்பட்டு இருக்கிறது. சீரியல் போல இருக்கிறது போன்ற விமர்சனங்களும் வருகின்றன.
வாரிசு படத்தில் சரத்குமார் தொடங்கி பிரகாஷ்ராஜ் வரை எக்கச்சக்க நட்சத்திர பட்டாளமே நடித்து இருக்கின்றனர். அதில் நடிகை குஷ்புவும் ஒரு சின்ன கெஸ்ட் ரோலில் நடித்து இருக்கிறார் என சொல்லப்பட்டது.
எனினும் தற்போது வாரிசு படத்தை பார்த்த ரசிகர்கள் அவரை படத்தில் காணவில்லையே என கலாய்த்து வருகின்றனர்.
Khushbu scenes ekkada ra...? @directorvamshi @SVC_official #Varisu
இந்நிலையில் வாரிசு இயக்குநர் வம்சி படத்தின் நீளம் கருதி குஷ்பூவின் காட்சிகளை நீக்கி இருக்கலாம் என கூறப்படு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Where Is #Khushbu Mam 🧐👀#Varisu@khushsundar pic.twitter.com/a0E1cZypJ9
Listen News!