• Sep 20 2024

கலக்கப்போவது யார் TSKவின் மகளை பார்த்துள்ளீர்களா...இரண்டு பேருமே எப்படி உள்ளார் பாருங்கள்..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் பிரபலமான நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் TSK என்கிற திருச்சி சரவணகுமார்.

அத்தோடு இவர் மற்றும் அசார் இருவரும் இணைந்து செய்யும் நகைச்சுவையை காணவே தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. 


சின்னத்திரை மட்டுமின்றி வெள்ளித்திரையிலும் சில திரைப்படங்களில் நடித்து அசத்தியுள்ளார் TSK.

அத்தோடு கலக்கப்போவது யாரு சீசன் 8ன் கோப்பையை வென்ற இவர் தற்போது சில நிகழ்ச்சிகளில் அவ்வப்போது தலைகாட்டி வருகின்றார்.


இவ்வாறுஇருக்கையில், தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தன்னுடைய மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து தன் மகளுடன் இணைந்து எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படத்தையும் பதிவு செய்துள்ளார்.

இதோ அந்த புகைப்படம்..




Advertisement

Advertisement