சினிமா பீல்டுல எத்தனையோ நடிகைங்க வந்திட்டுப் போய்ட்டாங்க. ரசிகர்களின் கனவு நாயகியாக வருவாங்க. மார்க்கெட்டு போயிடிச்சின்னா அம்மா நடிகையாகி சார் நீங்க கொடுக்கிறதக் கொடுங்க .நடிச்சுக்கிறன் என்பாங்க.
ஆனால் நம்ம எகிப்து நாட்டின் நதி நடிகை இருக்காங்களே அது தான் நம்ம நதியா நடிகை தானுங்க …அவ தான் ஓல்டு ஆயிடிச்சும் கோல்டுவாக ஜொலிக்கிறாரு.
அவ சினிமா பீல்டில ரொம்ப ரொம்ப ஒசத்தியாக உச்ச நட்சத்திரமாக இருந்தாங்கள். கல்யாணம் கட்டிக்கிட்டு அமெரிக்கா போனாங்க. புருசனுடன் குடித்தனம் நடத்தி ரெண்டு பொண்ணுங்களைப் பெத்தாங்க. அவங்க பெரியவங்க ஆனாப் பிறகு குடும்பமா ஒரு போட்டோ போட்டா. அப்ப பாருங்க யாரு பொண்ணு யாரு நம்ம நதியான்னு தெகைச்சுப் போனாங்க.
1980 களின் லேடி சூப்பர் ஸ்டாரு தான் நம்ம நதியா நடிகை. 1987 இல் பூமழை பொழியுது என்னு ஒரு படம் . நம்ம நதியா நடிகைக்காகவே பாட்டெழுதினான்னாப் பாருங்க.
"நதியா நதியா நைல் நதியா
நதி போல் நெளியும் நடையா
இடை தான் கொடியா ….." பாடல் காலம் கடந்தும் பேசப்படுது.
நதியா சினிமாக்குத் திரும்ப வந்தாங்க. அவவை ஹீரோயினாக்கக் கேட்டாங்க. என்ர புள்ள என்னு சொல்லக் கூடிய ஹீரோ நடிகர்களோட நான் எப்புடி ஹீரோயினாக நடிப்பது. நமக்கு அம்மா வேசம் தாங்க …..எனப் பண்பாக ஒதுங்கினாங்க பாருங்க அங்க தான் அவ வேற லெவல் என்னு காட்டினாங்க.
நதியாவைச் சொல்லிப்புட்டே போகலாமுங்க.
ஓல்ட் இஸ் கோல்ட் நதியா . இது தானுங்க நாம அவருக்கு என்னைக்கும் சொல்லும் பெயருங்க. மலையாளத்துக் கேரளா மண் தந்த அழகான நதியா வற்றாத நைல் நதி தான்.
பிற செய்திகள்
- மார்க்கெட் குறைந்தாலும் ஹீரோவாகத் தான் நடிப்பேன்; பிடிவாதம் பிடிக்கும் காமெடியன்
- “நல்ல ஸ்கிரிப்ட் அமைந்தால் தளபதியுடன் நடிப்பேன்”..நிறைவேறுமா? இவருடைய ஆசை!
- பாரின் சரக்கு- கலைஞர் சினிமாவில் தமிழை ஆதரித்தார்; வாரிசு ஸ்ராலின் ஆட்சியில் ஆதரவில்லையோ?
- சாதனை படைக்கும்; விஜய் படத்தின் புதிய பாடல்
- யோகி பாபுவின் ‘பன்னிக்குட்டி’ படத்தின் புதிய அப்டேட்டுகள்….திரும்பத் திரும்ப பார்க்கணும் போல இருக்கே
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!