• Nov 19 2024

யாரு அந்த டெயிலர்.. தமன்னாவின் உடையை கலாய்க்கும் நெட்டிசன்கள்..அப்பிடி என்னதான் நடந்துச்சு தெரியுமா..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழில் ’கேடி’ திரைப்படம் மூலம் அறிமுகமானவர் தான் தமன்னா. இப்படத்தினைத் தொடர்ந்து கடந்த 2007ம் ஆண்டு கல்லூரி என்னும் படத்தில் நடித்திருந்தார்.இப்படம் இவருக்கு நல்லதொரு அடையாளத்தையும் ஏற்படுத்திக் கொடுத்தது.

இதனை அடுத்து  தமிழ்,தெலுங்கு மற்றும் ஹிந்தியிலும் பல படங்களில் நடித்துள்ளார்.2016 ஆம் ஆண்டு தமன்னா நடித்த ‘தேவி’ திரைப்படம் மிகுந்த வரவேற்பை பெற்றது. 

பின்பு 2019 ஆம் ஆண்டு தேவி பாகம் இரண்டும் வெளியானது. ஆனால் தேவி 2 எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை.தமன்னா தமிழில் கடைசியாக நடித்த ’ஆக்‌ஷன்’ திரைப்படம் வெற்றி பெறவில்லை.

எனவே தற்போது தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.இவர் சமீப காலமாக அதிகம் கவர்ச்சி காட்டி பல வித்யாசமான உடைகளில் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார்.

இவ்வாறுஇருக்கையில்  நேற்று ஒரு நிகழ்ச்சிக்கு தமன்னா இரண்டு நிறங்களில் இருக்கும் ஒரு வித்யாசமான pant அணிந்து வந்திருந்தார் தமன்னா.


டெயிலர் யார் என கேட்டு அந்த உடையை நெட்டிசன்கள் தற்போது மோசமாக ட்ரோல் செய்து வருகிறார்கள். 



Advertisement

Advertisement