• Sep 20 2024

குக் வித் கோமாளி 3 நிகழ்ச்சிக்கு வந்த பிரபல நடிகர்…யார் தெரியுமா..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் முக்கிய நிகழ்ச்சி குக் வித் கோமாளி.இந்நிகழ்ச்சி தற்போது மூன்றாவது சீசன் ஒளிபரப்பாகி வருகின்றது.

முதல் சீசனுக்கு கொடுத்த ஆதரவு மூன்றாவது சீசனுக்கும் மக்கள் கொடுத்து வருகிறார்கள்.

குக் வித் கோமாளி 3 நிகழ்ச்சியில் தங்களது படத்தை புரொமோட் செய்ய நிறைய பிரபலங்கள் வந்துள்ளனர். அந்த வகையில் இப்போது நிகழ்ச்சிக்கு ஒரு நடிகர் வந்துள்ளார்.

மேலும் அவர் யார் வேறு யாரும் இல்லை இந்த தொலைக்காட்சியில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்ற சிவகார்த்திகேயன் தான்.

அவரது டான் திரைப்படம் இம்மாதம் வெளியாக இருக்கின்றது. மேலும் இப் படத்தின் புரொமோஷனுக்காக தான் அவர் குக் வித் கோமாளி 3 நிகழ்ச்சிக்கு வந்துள்ளார்.

அவருடன் டான் திரைப்பட பிரபலங்களும் வந்துள்ளார்கள் என தகவல் வெளியாகி உள்ளது.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement