• Sep 20 2024

பிரதீப் ஏன் இப்படி சொன்னாரு? மனமுடைந்து பேசும் நிக்ஸன்! பிரதீப்பை கலாய்க்கும் கூல் சுரேஷ்! அறிவுரை கூறும் நிக்ஸன்! ஐஸூ என்ன சொன்னாங்க தெரியுமா?

sarmiya / 11 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 7. இந்த நிகழ்ச்சியானது ஆரம்பித்த நாளிலிருந்து விறு விறுப்புக்கும் சண்டைக்கும் பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கின்றது



தற்போது போட்டியாளர்களுக்கிடையில் பிக்பாஸ் வீட்டில்  போட்டி எழத் தொடங்கியிருக்கின்றது. அந்தவகையில் இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வெளிவந்திருக்கின்றது. இதில் என்ன நடக்கின்றது என்பதை பார்க்கலாம்.


பிக்பாஸ் வீட்டில் காலை வேளையே டீ குடிச்சிட்டு என்னைய ஆர்ட்டிஸ் இல்லை என பிரதீப் சொன்னது வருத்தமாக இருக்கின்றது என கூல் சுரேஷிடம் சொல்லி வருத்தப்படுறாரு, நிக்ஸன் கவலைப்படாத  இப்போ அவரு மாறிக்கிட்டிருக்காரு இன்னும் மூனு நாளில் மாறிடுவாரு , நாம எதற்காக பிக்பாஸ் வீட்டுக்குள் வந்தோம் என யோசிக்கிற அளவுக்கு அவர் இருக்காரு என சொல்லி கலாய்ச்சிட்டு இருக்காரு, 


இன்னொரு பக்கம் நிக்ஸன் சொல்றாரு ஐஸூவை பார்த்து முதல் வாரம் இருந்த ஐஸூ இல்ல, ரெம்பவே மாறிட்டாய் முதல் இருந்த ஐஸூவை தான் பிடிச்சிது, இப்போ ஆட்களை கலாய்சிட்டு ஒரு மாதிரி இருக்கிறது பிடிக்கவில்லை என்கின்ற  மாதிரி பேசிகிட்டு இருக்காரு அப்பிடி எல்லாம் இல்லையே நான் ஒரே மாதிரித்தான் இருக்கிறன் என ஐஸூ சொல்றாங்க, நிக்ஸன் சொல்றாரு நான்  பீல் பண்ணினதை கட்டாயம் ஆடியன்ஸ்சும் பீல் பண்ணியிருப்பாங்க  என சொல்றாரு இப்பிடி தான் இன்றைய எபிசோட் இருக்கபோகின்றது. சரி பொறுத்திருந்து பார்க்கலாம் அடுத்த கட்டம் என்ன நடக்கின்றது என்பதை.

Advertisement

Advertisement