விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடி முடிந்த நிகழ்ச்சி தான் பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியில் சீசன் 5 இல் போட்டியாளராகப் பங்கு கொண்டு ரசிகர்களிடையே பிரபல்யமானவர் தான் அபிநய். மூத்த நடிகர் ஜெமினி கணேசனின் பேரனான அவர் இந்த ஷோவில் பாவனியிடம் நடந்து கொண்ட விதத்திற்காக அதிகம் விமர்சிக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் பங்குபற்றினார் . இருப்பினும் சில நாட்களிலேயே இந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார். அத்தோடு சில நாட்களுக்கு முதல் அவரது மனைவி அபர்ணா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து அபிநய் என்ற பெயரை மாற்றினார்
அதனால் அவர்கள் விவகாரத்து செய்கிறார்கள் என செய்தி பரவியது. ஆனால் அவர்கள் அது பற்றி எந்த விளக்கமும் கொடுக்கவில்லை. அத்தோடு சில தினங்களுக்கு முன்பு விவாகரத்து பற்றி மறைமுகமாக அபர்ணா ஒரு பதிவை போட்டிருந்தார். அது மேலும் சந்தேகத்தை கிளப்பியது.
இந்நிலையில் தற்போது இதற்கு பதில் அளிக்கும் விதத்தில் இருவரும் இணைந்து எடுத்த புகைப்படத்தை அபிநய் பதிவிட்டு இருக்கின்றனர். அதை அபர்ணாவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்திருக்கிறார். இதன் மூலமாக விவாகரத்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்து இருக்கின்றனர்.
பிறசெய்திகள்:
- படு கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்
- ஆர். கே. சுரேஷ் நடிப்பில் உருவான விசித்திரன் படத்தின் டிரெய்லர் வெளியிடு…!
- பார்வதியை டார்ச்சர் செய்யும் விக்கி…சந்தியா எடுத்த முடிவு – இன்றைய முழு எபிசோட் அப்டேட்
- மறைந்த நடிகை சித்ராவின் பிறந்தநாள்-வைரலாகும் ரசிகர்களின் பதிவு..!
- ஏ .ஆர்.ரகுமான் அமர்ந்து கொண்டு இருக்கும் போதே மைக்கை தூக்கி எறிந்த பார்த்திபன்..!
சமூக ஊடகங்களில்:
Facebook : சினிசமூகம் முகநூல்
Twitter: சினிசமூகம் ட்விட்டர்
Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!