• Sep 20 2024

ஹனிமூனில் இருந்து மறுபடியும் புகைப்படம் வெளியிட்ட விக்கி-நம்மட நயன் எப்படி இருக்கிறார் என்று பாருங்க..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் புதுமணத் தம்பதிகளாக வலம் வருபவர்கள் நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன்.

“நானும் ரவுடி தான்” படத்தில் இணைந்து பணியாற்றியதில் இருந்து இன்று வரை 07-ஆண்டுகள் காதலித்து வந்த நிலையில் கடந்த 09-ஆம் திகதி மகாபலிபுரத்தில் உள்ள ஒரு நட்சத்திரக் ஹோட்டலில் இவர்கள் இருவருக்கும் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது.

இதில் கோலிவூட் முதல் பாலிவூட் வரை ஏராளமான திரைப்பிரபலங்களும் கலந்து கொண்டிருந்தனர்.

திருமண நாளில் இருந்து விக்னேஷ் சிவன் நயன்தாராவுடன் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷியில் ஆழ்த்தி வருகிறார்.

மேலும் அந்த வகையில் தாய்லாந்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்ட அவர் தற்போது புதிய 2 புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

அதில் ஜோடியின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நல்ல கமெண்ட் போட்டு வருகிறார்கள், அதோடு புகைப்படத்தையும் வைரலாக்கி வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படங்கள்…

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement