• Sep 21 2024

உலக ஃபேமஸ் ஆன "வாத்தி கமிங்".. இணையத்தில் வைரலாகும் Wimbledon போட்ட பதிவு

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழும் விஜய்யின் மாஸ்டர் படத்தில் வரும் வாத்தி கமிங் பாடல் மிகப்பெரிய ஹிட் என சொல்லி தெரியவேண்டியது இல்லை.

அதில் விஜய்யின் டான்ஸ் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. சமூகவலைத்தளத்தில் அந்த நேரத்தில் அதிகம் வைரலாகவும் இருந்தது வாத்தி கமிங் பாடல்.

எனினும் தற்போது வாத்தி கமிங் உலக பேமஸ் ஆகி இருக்கிறது. மேலும் அதற்க்கு காரணம் உலக புகழ் பெற்ற டென்னிஸ் போட்டியான wimbledon facebookல் போட்ட பதிவு தான்.

அத்தோடு ரோஜர் பெடரர் என்ட்ரி கொடுத்த போட்டோவை குறிப்பிட்டு வாத்தி கமிங் என குறிப்பிட்டு இருக்கின்றனர்.

மேலும் அந்த ட்விட் பார்த்த எல்லோரும் வாத்தி கமிங் என்றால் என்ன என்று தான் தேடி இருப்பார்கள்.

அதனால் தான் வாத்தி கமிங் உலக பேமஸ் ஆகி இருக்கின்றது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement