உலகநாயகன் கமல் ஹாசன் நடிப்பில் 3-ஆம் ததிகதி வெளியாகி மாஸ் ஹிட் கொடுக்கும் திரைப்படம்தான் விக்ரம். இப்படம், வெளியாகி உலகமெங்கும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய 5 மொழிகளில் பான் இந்திய படமாக பிரமாண்டமாக ரிலீசானது.
இப்படத்தில் விஜய் சேதுபதி, பஹத் பாசில், நரேன், அர்ஜுன் தாஸ், சேம்பன் வினோத், காளிதாஸ் ஜெயராம், காயத்திரி, சம்பத்ராம், ஹரிஷ் பெறடி, ஆண்டனி வர்கீஸ், ஷிவானி, மகேஸ்வரி, மைனா, நந்தினி ஆகியோர் முக்கிய வேடங்களில் வேடங்களில் நடித்துள்ளனர்.மேலும், இப்படத்தில் சூர்யா கெளரவ வேடத்தில் நடித்துள்ளார்.
இதுவரை கமல் படத்துக்கு கிடைக்காத வரவேற்பு இப்படத்துக்கு கிடைத்துள்ளது.படம் வெளியாகிய முதல் நாளில் 40 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வசூல் ரீதியாகவும் வணிக ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்ற இயக்குநர் லோகேஷ்க்கு ரசிகர்கள் ஏராளமானோர் உள்ளனர். இந்நிலையில் லோகேஷ் ரசிகர்களின் இந்த அபரிமிதமான அன்புக்கு பதிலாக நான் என்ன செய்யப் போகின்றேன் எனத் தெரியவில்லை .” என டிவீட் செய்திருந்தார். இந்த டிவீட்டுக்கு பதிலளித்த கமல் அவர்கள் ரசிகர்களுக்கு அன்புக்ககு பிரதிபலனாக நீங்கள் செய்ய வேண்டியது திருப்தி அடையாமல் இருப்பதுதான். அவர்களுக்கு நேர்மையாக முதுகொடியும் அளவுக்கு வேலை செய்யுங்கள், அதைதான் அவர்கள் விரும்புவார்கள்” என அறிவுரை வழங்கியுள்ளார்.
பிற செய்திகள்:
- 3 நாட்களில் தமிழகத்தில் மட்டும் இத்தனை கோடி வசூல் செய்ததா விக்ரம் படம்.. வெளியானது தகவல்..!
- இணையத்தில் தீயாய் பரவி வரும் நடிகர் யாஷின் வீடியோ..!
- திருட்டுத்தனமாக கோபியின் போனை எடுத்துப் பார்த்த பாக்கியா– பாக்கியலட்சுமி இன்றைய முழு எபிசோட் அப்டேட்
- உங்களுக்கு பிரச்சனை நிறைய வரும்னு அட்வைஸ் பண்ணாரு விஜய் சேதுபதி – Village Cooking சேனல் வெளியிட்ட வீடியோ…!
- பாக்கியலட்சுமி சுசித்திராவா இது..? சேலையில் இப்படியொரு குத்தாட்டமா…வைரலாகும் வீடியோ..!
- அச்சு அசலாக அம்மா போலவே… நடிகை தேவயானியின் மகள்கள் இப்போ எப்படியிருக்காங்க தெரியுமா?
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!