• Sep 20 2024

முன்னாள் காதலனுடன் உறவு கொள்வீர்களா?: நச் என பதிலளித்த ஜான்வி கபூர்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பாலிவுட் திரையுலகின் முன்னணி இயக்குனரும், தயாரிப்பாளருமான கரண் ஜவஹர் தொகுத்து வழங்கி வரும், பிரபலமான நிகழ்ச்சி காபி வித் கரண். இந்நிகழ்ச்சியில் இந்த வரம் நடிகை ஜான்வி கபூர் மற்றும் சாரா அலிகான் இருவரும் கலந்து கொண்ட நிலையில், இவர்களிடம் வெளிப்படையாக பல கேள்விகளை கேட்டுள்ளார் கரண் ஜவஹர்.

பிரபலமான காபி வித் கரண் நிகழ்ச்சியில் பாலிவுட் வாரிசு நடிகைகளும், நெருங்கிய தோழிகளுமான சாரா அலி கானும், ஜான்வி கபூரும் கலந்துகொண்டுள்ளனர்.மேலும் இருவரும் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி இந்த நிகழ்ச்சியில் வெளிப்படையாகப் பேசியுள்ளனர்.

மேலும் இருவரும் ஒருமுறை இரண்டு சகோதரர்களுடன் டேட்டிங் செய்தது, முதல்கொண்டு பலவற்றை போட்டு வாங்கியுள்ளார் கரண்.

அந்த வகையில் ஜான்வி கபூரிடம் முன்னாள் காதலருடன் உடலுறவு கொள்வீர்களா என்று கரண் ஜோஹர் கேட்டுள்ளார். இதற்கு வெளிப்படையாக பதிலளித்த ஜான்வி "இல்லை,என்னால் பின்னோக்கிச் செல்ல முடியாது" என்று ஒபனாக கேட்டுள்ளார்.

மேலும் அதே போல் தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் டேட்டிங் செய்ய வேண்டுமென்ற தனது விருப்பத்தையும் சாரா பகிர்ந்துள்ளார்.அத்தோடு ஜான்வி கபூர் தற்போது நயன்தாரா நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா படத்தின் இந்தி ரீமேக் குட்லக் ஜெர்ரி படத்தில் நடித்து முடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement