• Sep 20 2024

'வாவ் என்ன ஒரு அழகு' செய்து வைத்த சிலை போல நிற்கும் மாளவிகா மோகனின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் தான் மாளவிகா மோகனன். இப்படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இப்படத்தில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தளபதி விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தாார். அதன் பின்பு தனுஷின் மாறன் படத்திலும் நடித்திருந்தார். இப்படம் படு தோல்வியை சந்தித்ததால் இவருடைய படவாய்ப்பும் குறைந்துள்ளது.

தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் ஆர்வம் மிக்க இவர் தனது லேட்டஸ்டான புகைப்படங்களைப் பதிவிட்டு வருவார். அந்த வகையில் தற்பொழுது கறுப்பு நிற உடை அணிந்து வித்தியாசமான புகைப்படம் வெளியிட்டுள்ளார். இது ரசிகர்களிடையே வைரலாகி வருவதைக் காணலாம்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement