• Sep 21 2024

வாவ் என்ன ஒரு அழகு -பிரான்ஸ் நாட்டின் முக்கிய இடத்திலிருந்து ப்ரியங்கா மோகன் வெளியிட்ட லேட்டஸ்டான போட்டோ

stella / 2 years ago

Advertisement

Listen News!

கன்னடம், தெலுங்கு,ஆகிய மொழிகளில் நடித்து வந்தவர் தான் பிரியங்கா மோகன்.இவர் தமிழில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டான் படத்தின் மூலம் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து தெலுங்கில் கேங் லீடர் படத்தின் மூலம் அறிமுகமானார்.

அதன் பிறகு சூர்யாவின் ’எதற்கும் துணிந்தவன்’ சிவகார்த்திகேயனின் ’டான்’ஆகிய படங்களில் நடித்துள்ள இவர் அடுத்ததாக ஜெயம் ரவியுடன் ஜோடி சேர உள்ளார்.

ஒந்த் கதே ஹெல்லா என்ற கன்னட படத்திலும் நடித்துள்ளார்.சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் பிரியங்கா மோகன், அவ்வப்போது தனது போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

அந்த வகையில் தற்போது 3 மில்லியன் இன்ஸ்டாகிராம் ரசிகர்களை கொண்டுள்ளார்.இந்நிலையில் இவர் பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் உள்ள Louvre Museum அமைந்துள்ள Louvre Pyramid அருகில் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement