• Sep 20 2024

ஆமாம்டா அவ பொண்ணு இல்ல சாமி- கிழக்கு வாசல் சீரியலின் ப்ரோமோ ரிலீஸ்- எப்போது ஆரம்பம் தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

சமீபகாலமாக திரைப்படங்களுக்கு கிடைக்கும் வரவேற்பிற்கு நிகராக சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கும் கிடைத்து வருகின்றது.அதிலும் சன்டிவி, விஜய் டிவி, ஷு தமிழ் ஆகிய தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் ரிஆர்பியிலும் முன்னணியில் நிற்கின்றன.


பொதுவாக விஜய் டிவி சீரியல்களில் நடித்து வரும் பிரபலங்கள் இலகுவாக ரசிகர்களைக் கவர்ந்து விடுவது உண்டு. அந்த வகையில் அண்மையில் ஆரம்பித்தாலும் மகாநதி, சிறகடிக்க ஆசை,ஆகா கல்யாணம் போன்ற சீரியல்கள் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கின்றன.

இதனை அடுத்து தற்பொழுது ராதிகாவின் ராடன் தயாரிப்பு நிறுவத்தினால் தயாரிக்கப்படும் கிழக்கு வாசல் என்னும் சீரியல் ஆரம்பிக்கப்படவுள்ளது.இதில் ரேஷ்மா, சந்திரசேகர் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர்.


இந்த நிலையில் தற்பொழுது இந்த சீரியலின் ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த சீரியல் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement